இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Monday, August 15, 2011

ஜெந்திநகர் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

3 கருத்துக்கள்







மேற்படி போட்டியானது கிளிநொச்சி மாவட்ட பதிவு செய்யப்பட்டவிளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்ததுஇதில் எமது கிராமத்தை சேர்ந்த சந்திரஉதயா.வி.கம்,உருத்திரபுரம் வி.கம், உழவர்ஒன்றியம் வி.கம்பங்குபற்றி இருந்தனஇதில் 3 விளையாட்டுக்கழகங்களும் இளம் வீரர்களை களம்இறக்கி இருந்தமை குறிப்பிடதக்கது.   சுற்றுப் போட்டியில்  உருத்திரபுரம் வி.கம் இறுதி வரைமுன்நேறி இறுதி போட்டியில் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடதக்கதுமேற்படி போட்டியில் உருத்திரபுரம் வி.கம் கால்இறுதி போட்டியில் ஸ்கந்தா வி.கழகத்துடன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதுஇதில் உருத்திரபுரம் வி.கம் சார்பில் பெரியவன்,சாந்தன் தலா ஓரு கோல் போட்டு  வெற்றிக்கு வழி வகுத்தனர்.  அடுத்து அரைஇறுதி போட்டியில் இளம்பறவை வி.கழகத்துடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இதில் உருத்திரபுரம் வி.கம் சார்பில் சாந்தன் 2 கோல் போட்டு  வெற்றிக்கு வழி வகுத்தார்
 அடுத்து இறுதி போட்டியில் திருநகர் வி.கழகத்துடன் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியினை தழுவிக் கோண்டதுஇதில் உருத்திரபுரம் வி.கம் சார்பில் பிரதீஸ் 2 கோல் போட்டார். எனினும் இறுதி போட்டியில்  உருத்திரபுரம் வி.கழகத்தினர் இறுதி வரை போராடிய போதும் இறுதி நேரத்தில்  திருநகர் வி.கழகத்தினரால் பெறப்பட்ட கோலின் காரணமாக வெற்றி வய்ப்பு நழுவவிடப்பட்டதுஇப்போட்டியில் சிறந்த  கோல்காப்பாளராக உருத்திரபுரம் வி. வீரர் சி.குனேஸ் தேரிவு செய்யப்பட்டர்.   .மேலும் பல போட்டிகளில் எமது கிராமத்தை சேர்ந்த  விளையாட்டுக் கழகங்கம் வெற்றி பெற  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்...


3 கருத்துக்கள்:

  • August 16, 2011 at 5:47 AM

    உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின் பழைய மாணவி என்ற பெருமையுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மிகவும் பெருமைகொள்கின்றேன் உறவுகளே.என் பாதங்கள் ஓடி விளையாடிய மண்மீது புதிய வீரர்களின் சாதனைகளும் தொடரட்டும்!!!!.... நன்றி பகிர்வுக்கு.

  • August 16, 2011 at 9:40 PM
    theesan :

    வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்...

  • August 17, 2011 at 11:16 PM

    அம்பாளடியாள்: வாழ்த்துகளுக்கு நன்றிகள். உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தில் உங்கள் அனுபவம் தொடர்பாக எழுதி அனுப்புங்கள். இங்கு பிரசுரிப்போம். எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Post a Comment