இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

புகைப்படங்கள் உருத்திரபுரத்திலிருந்து மா.குருபரன்
14-04-2014
...

புகைப்படங்கள் உருத்திரபுரத்தில் இருந்து பிரதீஸ...

2012ம் ஆண்டு மாவட்ட மட்ட போட்டிகளில் சாதனை படைத்தது உருத்திரபுரம் மகா வித்தியாலயம்
2012ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடைகள,பெரு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டிகளில் உருத்திரபுரம் மகா வித்தியாலயம் எந்த ஆண்டிலும் எந்த பாடசாலையும் நிகழ்த்தியிராத சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட உருத்திரபுரம் மகா வித்தியாலயம் குறைந்தளவு மாணவர்களையும் குறைந்தளவு வளங்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது....

கிளி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் மீண்டும் ஓர் புதிய சாதனை 15வயது மகளிர் கரப்பந்தாட்ட அணி இன்று இடம் பெற்ற மாவட்ட மட்ட போட்டியில் 1ம் இடத்தை பெற்று வடமாகான மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளது இவர்களை வாழ்த்துகின்றோம்
புகைப்படங்கள்: சகாதேவன் விமல்ராஜ்
...

எத்தனையோ வலிகளுக்கு மத்தியிலும் மாணவர்களை சந்தோசமாக வைத்திருப்பதிலும் எதிர்காலம் நோக்கி வீரியமாக நகர்த்துவதிலும் உருத்திரபுரம் மகாவித்தியாலையம் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாடசாலைக்கான மதில் கட்டுதல் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவ விரும்பும் பாடசாலை பழைய மாணவர்கள் நேரடியாக பாடசாலை அதிபர் திருமதி சி.மீனா ஆசிரியையை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
புகைப்படங்கள் : மா.குருபரன்
...