இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

09 September 2010

பிரதேச உதைபந்தாட்ட போட்டி 2010

0 கருத்துக்கள்


புகைப்படத்தில் காணப்படுவது 2010 ஏ.ஜி.ஏ உதைபந்தாட்ட போட்டியில் பங்கு பற்றிய உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தினர்.






கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010 மே மாதமளவில் கிளிநொச்சியில் நடைபெற்றது. கடும் இன்னல்கள் விளையாட்டு வீரர்கள் இன்மை... உதைபந்தாட்ட உபகரணங்கள் இன்மை போன்ற பிரச்சினைகள் இருந்தும் உருத்திரபுரம் பிரதேசத்திற்குட்பட்ட உருத்திரபுரம் விளையாட்டுகழகம் மற்றும் சந்தோரதயா விளையாட்டக்கழகம் ஆகியன போட்டியில் பங்கு பற்றின.

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக சில வீரர்கள் முகாமிலிருந்து வந்து கழகத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக விளையாடியமை குறிப்பிடத்தக்கது. புகைப்படங்கள் தொலைபேசி கமராவால் எடுக்கப்பட்டதால் தெளிவின்மை காணப்படுகிறது.

புகைப்படங்களை அனுப்பிய பிரதீஸ்க்கு எமது நன்றிகள்.

0 கருத்துக்கள்:

Post a Comment