![]() |
சிதைந்து கிடைக்கும் முதலாம் தர சிறுவர்களுக்கான பகுதி |
சிவநகர் பாடசாலையானது சிவநகர் பிரதேசத்தின் ஆரம்ப கல்வியில் மிக முக்கிய பங்குவகித்துவரும் ஒரு பாடசாலையாகும். அதன் வளங்கள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் பாடசாலையாகும். அலுவலகம் களஞ்சியம் எல்லாம் ஒரே அறையிலையே இயங்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் முமையான கட்டிடமாக ஒன்றையே இந்த பாடசாலை கொண்டுள்ளது. முழுமையாக்கப்படாத ஒரு கட்டிடமும் பாதி கூரை அற்ற ஒரு கொட்டகையிலுமே இன்று கல்வி தொடர்ந்தவண்ணம் உள்ளது. பாடசாலையில் அக்கறையுள்ள பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பிரசேவாசிகள் நேரடியாக பாடசாலையுடன் தொடர்பு கொண்டு நிலமையை அறிந்து கொள்ளலாம்
தொடர்புகளிற்கு
அதிபர் : திரு.ராஜரட்ணம்
தொலைபேசி : +94 (0) 213208231
![]() |
சிதைந்து கிடைக்கும் முதலாம் தர சிறுவர்களுக்கான பகுதி |
![]() |
வகுப்பறையின் நிலையொன்று |
![]() |
துயரம் மறைக்கும் புன்னகை |
![]() |
துயரம் மறைக்கும் புன்னகை |
![]() |
பாடசாலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் |
![]() |
பாடசாலை அலுவலகம் (களஞ்சியமும் இது தான்) |
![]() |
பாடசாலை அலுவலகம் (களஞ்சியமும் இது தான்) |
![]() |
தமது இருக்கைகளை சரி செய்யும் சிறுவர்கள் |
![]() |
வகுப்பறையொன்றின் ஒரு பகுதி |
![]() |
வகுப்பறை |
![]() |
வகுப்பறை |
உருத்திரபுரத்தில் இருந்து : மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment