இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

04 August 2011

மாணிக்க பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக புகைப்படங்கள்

0 கருத்துக்கள்
உருத்திரபுரம் மாணிக்க பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆலயத்தின் வளர்ச்சிக்கு நிதியுதவி மற்றும் அனைத்து உதவிகளை செய்தவர்களுக்கும் ஆவய நிர்வாகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர். மற்றும் தொடர்ந்து ம் உதவிகள் வழங்கி ஆலய வளர்ச்சிக்கு உதவிகள் செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்வதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்களை பெரிதாக்கி பார்க்க புகைப்படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்.










கோயில்களின் வளர்ச்சிக்கு உதவுவது போல் கிராம மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளின் வளர்ச்சிக்கும் அனைவரும் உதவ வேண்டும். எமது கிராம மாணவர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். கல்வியறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும். கல்வியில் ஆர்வத்தை உண்டாக்கி முன்மாதிரியான மாணவர்களை எமது கிராமத்தில் இருந்து உருவாக்க பாடசாலைகள் ஊடாக எமது மாணவ செல்வங்களுக்கு உதவுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

0 கருத்துக்கள்:

Post a Comment