இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

18 December 2011

உருத்திரபுர மகாவித்தியாலய உதைபந்தாட்ட ஆண்கள் அணி (13வயது)

0 கருத்துக்கள்
13 வயது பிரிவிற்குட்பட்ட ஆண்கள் அணியினர் அண்மையில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக தென்னிலங்கையில் நடந்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர். பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் திரு ரகுமார் அவர்களின் பயிற்சியின் கீழ் இந்த அணியினர் தென்னிலங்கையில் போட்டிகளில் பங்குபற்றினர்.

படங்கள் மற்றும் தகவல் ம.அஜந்தன்














0 கருத்துக்கள்:

Post a Comment