இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, February 16, 2011

மாணிக்கப்பிள்யைார் ஆலயம் - நிர்வாக தெரிவு

1 கருத்துக்கள்
மாணிக்க பிள்ளையார் கோயில் இன்றைய தோற்றம்

உருத்திரபுரம் மாணிக்கப்பிள்யைார் ஆலய நிர்வாக தெரிவு இடம் பெற்றுள்ளது. நிர்வாக உறுப்பினர்கள் வருமாறு

தலைவர் : ஜ.உருத்திரசிங்கம்

செயலாளர் : திரு க. பிரபாகரன்

பொருளாளர் : திரு பா. றமாகரன்

உபதலைவர் : திரு க. ரவிச்சந்திரன்

உபசெலாளர் : திரு க. பவானந்தன்

உறுப்பினர்கள் :
  • திரு க.யோகராசா
  • திரு மு.சுப்ரமணியம்
  • திரு சு.பிரபலசிங்கம்
  • திரு அ.சிவலிங்கம்
  • திரு சி.மகாலிங்கம்
  • திரு செ.நந்தகுமார்
  • திரு க.சிவயோகராசா
  • திரு சே.கஜரூபன்
  • திரு ம.செந்தூரன்
  • சி.விமலேஸ்வரி
  • திரு மா.மகேந்திரன்

போசகர்கள்:
  • திரு கா.நாகலிங்கம்
  • திரு நா.பசுபதிப்பிள்ளை
  • திரு பா.மாயன்
  • கிராம சேவையாளர்

கணக்காய்வாளர் : திரு .இதயசிவதாஸ்

வருடாந்த மகோற்சவத்திற்கு முன் கும்பாபிஷேகம் செய்ய வேண்டியுள்ளதாகவும். அதற்கு நிதிப்பிரச்சினை நிலவுவதாகவும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இவ் ஆலய கும்பாபிஷேக பூசைக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய விரும்புவோர் நேரடியாக நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டால் நிர்வாகத்தினருடனான தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

1 கருத்துக்கள்:

Post a Comment