விசேட அறிவித்தல்கள்
எமது வலைத்தளத்தில் உருத்திரபுரம் பிரதேச மக்களின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகிறோம். நீங்கள் தகவல் அனுப்ப வேண்டிய முகவரி duruthirapuram@gmail.com
அறிவித்தல்கள்
Facebook இணைய
Facebook இல்
இன்று..

உருத்திரபுரம் கிராமம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அபிவிருத்திக்கும் உங்கள் தகவல்களையும் கத்துப்பரிமாற்றங்களையும் மற்றும் பங்களிப்பு தொடர்பாக ஆலோசிக்கவும் இந்த முகவரியூடாக தொடர்பு கொள்ளுங்கள்
duruthirapuram@gmail.com. உருத்திரபுரம் கிராமம் தொடர்பாக உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் தரவுகளை கட்டாயம் அனுப்பி வையுங்கள்.
நன்றி
duruthirapuram@gmail.com. உருத்திரபுரம் கிராமம் தொடர்பாக உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் தரவுகளை கட்டாயம் அனுப்பி வையுங்கள்.
நன்றி
பற்றிமா பாடசாலை

Powered by Blogger.
இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.
Monday, December 13, 2010
உதைபந்தாட்ட போட்டி


கிளிநொச்சி நகரில் ரொற்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றில் உருத்திரபுரம் கிராமத்தை சேர்ந்த உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மற்றும் சந்திரோதையா விளையாட்டுக்கழகம் என்பன பங்கு பற்றியிருந்தன. அதில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் திருநகர் விளையாட்டுக்கழகத்துடன் 1:1 என்ற விகிதத்தில் சமநிலையடைந்து பின் பனால்டி முறையில் 3:2 என்ற விகிதத்தில் தோல்வி கண்டது. சந்திரோதையா விளையாட்டுக்கழகம் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகத்துடன் 2:1 என்ற விகிதத்தில் தோல்வி கண்டது.
விளையாடிய அனைத்துக்கழகங்களுக்கிடையில் சீருடையின்றி விளையாடியது உருத்திரபுரத்தை சேர்ந்த கழகங்களே என்பது குறிப்பிடதக்க விடையம் என்பதோடு கவலைக்குரிய விடையமும் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment