இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

07 January 2011

உருத்திரபுரத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்

2 கருத்துக்கள்
உருத்திரபுரம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை உருத்திரபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரக் கம்பங்கள் காட்டுகின்றன. உருத்திரபுரம் பாடசாலையின் பின் வீதி வரை மின்சாரக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின்சுற்று வசதிகளை கொண்ட வீடுகளுக்கு முதற்கட்டமாக மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்வதாக உருத்திரபுரத்தில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
 மா.குருபரன்

2 கருத்துக்கள்:

Post a Comment