இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.
கிளிநொச்சி உருத்திரபுரீச்சரர் ஆலய குடமுழுக்கு வைபவம் சிறப்புற நடந்து முடிந்திருக்கிறது.
புகைப்படங்கள்: உருத்திரபுரத்தில் இருந்து G.Daxana
nallathu. migaum nanri.anpodan Ramesh sivanagar Uuththirapuram.naan valantha poomiyathu.mienddum nanri.angal uthavi ungalukku enrum undu.
நல்லவர்கள் வாழ்வார்கள்
அது போல்
என்னை காத்த
உருத்திரபுர மண்ணும் வாழும்
நன்றி
அங்கதன்
Good job kuru!
Keep going...
NIRMALAN.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி உறவுகளே.
நல்ல தகவல்கள் என்றுமே எல்லோரலும் வரவேற்கப்படும்
உங்கள் முயற்சிக்கு நண்றி
பக்கத்தில் இருந்து பாற்க்க முடியாதவைகளை
இணையத்தினுடாக பாற்த்து மகிழ்வடைகின்றோம்.
உங்கள் முயற்சிக்கு இந்த கிரமத்து மகனின் வாழ்த்துக்கள்
கந்தசாமி.ஜெயராஜ்
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் திரு.கந்தசாமி.ஜெயராஜ்
i miss உருத்திரபுரம்