![]() |
உதாரணப் படம் |
நேற்று ரொற்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் நடந்த AGA Meet இன் மற்றொரு போட்டியான எல்லேயில் உழவர் ஒன்றிய அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்று காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் எமது கிராமத்தை சேர்ந்த உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் எல்லே அணியினரின் பெண்கள் பிரிவினர் முதலாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கிராம மக்கள் சார்பாக எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 கருத்துக்கள்:
Post a Comment