மாணிக்க பிள்ளையார் கோயில் இன்றைய தோற்றம் |
உருத்திரபுரம் மாணிக்கப்பிள்யைார் ஆலய நிர்வாக தெரிவு இடம் பெற்றுள்ளது. நிர்வாக உறுப்பினர்கள் வருமாறு
தலைவர் : ஜ.உருத்திரசிங்கம்
செயலாளர் : திரு க. பிரபாகரன்
பொருளாளர் : திரு பா. றமாகரன்
உபதலைவர் : திரு க. ரவிச்சந்திரன்
உபசெலாளர் : திரு க. பவானந்தன்
உறுப்பினர்கள் :
- திரு க.யோகராசா
- திரு மு.சுப்ரமணியம்
- திரு சு.பிரபலசிங்கம்
- திரு அ.சிவலிங்கம்
- திரு சி.மகாலிங்கம்
- திரு செ.நந்தகுமார்
- திரு க.சிவயோகராசா
- திரு சே.கஜரூபன்
- திரு ம.செந்தூரன்
- சி.விமலேஸ்வரி
- திரு மா.மகேந்திரன்
போசகர்கள்:
- திரு கா.நாகலிங்கம்
- திரு நா.பசுபதிப்பிள்ளை
- திரு பா.மாயன்
- கிராம சேவையாளர்
கணக்காய்வாளர் : திரு .இதயசிவதாஸ்
வருடாந்த மகோற்சவத்திற்கு முன் கும்பாபிஷேகம் செய்ய வேண்டியுள்ளதாகவும். அதற்கு நிதிப்பிரச்சினை நிலவுவதாகவும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இவ் ஆலய கும்பாபிஷேக பூசைக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய விரும்புவோர் நேரடியாக நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டால் நிர்வாகத்தினருடனான தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
Please publish their contact details also,
at least some Phone numbers. Thanks Guru.
Gadees (Montreal,QC)