இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

1)உருத்திரபுரம் மகாவித்தியாலயம்
2)சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3)புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலை
4)எள்ளுக்காடு பாலர் பாடசாலை
5)உருத்திரபுரம் பாலர்பாடசாலை (எள்ளுக்காடு)
இந்த பாடசாலைகளின் வரலாறு தொடர்பாக விரைவில் பதிவிடப்படும். உங்கள் தகவல்களை வழங்குவதற்கு duruthirapuram@gmail.com
உருத்திரபுரம் பகுதியானது 8ம் வாய்க்கால்(ஆனந்தம்பண்ணை இரத்தினம் பண்ணை),10ம் வாய்க்கால், சிவநகர், சக்திபுரம்(எள்ளுக்காடு)புதுமுறிப்பு, உருத்திரபுரம் வடக்கு(நீவில்),ஆகிய பகுதிகளையும் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், சிவநகர் வித்தியாலயம், புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம்,புனித பற்றிமா வித்தியாலயம், மற்றும் கிளி.இந்துக் கல்லுாரியையும் தன்னகத்தே கொண்டதுடன்,உரு.கிழக்கு முன்பள்ளி,உரு.மேற்கு முன்பள்ளி,சிவநகர்முன்பள்ளி,சிவன்சோலை முன்பள்ளி, உரு.வடக்கு முன்பள்ளி, சக்திபுரம் முன்பள்ளி, புதுமுறிப்பு முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகளையும் கொண்டுள்ளது. இது 2009ஆண்டின் தகவலானது.
உங்கள் வருகைக்கும் தகவலுக்கு மிக்க நன்றி. நீங்கள் உங்கள் பெயரில் எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு பயன் மிக்க தகவல்களை வழங்கினால் அவற்றை எமது வலைப்பதிவில் இணைத்துக் கொள்வோம். எமது மின்னஞ்சல் duruthirapuram@gmail.com