இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, March 2, 2011

துயர் பகிர்வு

0 கருத்துக்கள்

கிளிநொச்சி மாவட்ட கல்வி அதிகாரியும், உருத்திரபுரம் மகாவித்தியாலய முன்நாள் அதிபரும், உருத்திரபுரம் விளையாட்டுக்கழக உறுப்பினரும், கிராம அபிவிருத்தி கழகங்கள் உட்பட பல சமூக அபிவிருத்தி கட்டமைப்புகளில் பங்காற்றியவருமான திரு : சண்முகராசா அவர்கள் இன்று சென்னையில் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.

உருத்திரபுரம் மக்கள் சார்பாக
உருத்திரபுரம் வலைத்தளம்

0 கருத்துக்கள்:

Post a Comment