இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Monday, April 18, 2011

மாணிக்கப் பிள்ளையார் கோவில் திருப்பணி- நிர்வாகத்தினரின் வேண்டுகோள்

0 கருத்துக்கள்

உருத்திரபுரம் மாணிக்க பிள்ளையார் கோவில் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உருத்திரபுரத்தின் பிரபலமான மாணிக்கப் பிள்ளையார் கோவிலின் திருப்பணிக்கு நிதி உதவி வேண்டப்படுகிறது. கோவிலின் திருப்பணிக்கு உதவ விரும்புபவர்கள் கோவில் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது கோவிலின் கணக்கிலகத்திற்கு நிதியினை அனுப்பலாம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மாணிக்க பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினருடன் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.


தொடர்பு கொள்ள நிர்வாக உறுப்பினர் திரு பவானந்தன் 0094 (0)773911449

கோயிலின் வங்கிக் கணக்கு
peoples bank
kilinochchi
048-2-001-7-0059063

அபிவிருத்தி நடைபெறும் மாணிக்க பிள்ளையார் கோவிலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ. 




















0 கருத்துக்கள்:

Post a Comment