இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

05 August 2011

உருத்திரபுரம் கிராமத்திற்கு உதவும் உறவுகள்.

0 கருத்துக்கள்
உருத்திரபுரம் கிராமத்திற்கு உதவும் உறவுகள் தொடர்பான புகைப்படங்களை இங்கு காணலாம். சிவநகர் மற்றும் உருத்திரபுரம் மகாவித்தியாலையத்திற்கு இந்த உறவுகளினால் நிறைய உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்தும் எமது கிராம மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதோடு இவர்கள் போல் எமது கிராம மாணவர்களின் வளர்ச்சிக்கு அனைவரையும் கை கோர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Mr .S.vvettimayilnathan என்பவருடைய தனிப்பட்ட உதவிகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

























0 கருத்துக்கள்:

Post a Comment