இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Tuesday, December 6, 2011

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற கிளிநொச்சி லீக் போட்டி

0 கருத்துக்கள்
கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக் சம்மேளனம் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வொன்றை உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடாத்தி முடித்துள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் மாபெரும் உதைபந்தாட்ட போட்டியை அண்மையில் நடாத்தி முடித்தமை கிளிநொச்சி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உட்பட பல மாவட்ட விளையாட்டு அதிகாரிகளினாலும் வியப்பாக பார்க்க்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் கிளிநொச்சி லீக் தனது போட்டித் தொடரை நடாத்துவதற்கு உருத்திரபுரம் விளையாட்டு மைதானத்தையும் தெரிவு செய்துள்ளமை உருத்திரபுரம் கிராம மக்களுக்கு பெருமையே!!

















புகைப்படங்கள்: உருத்திரபுரத்தில் இருந்து பிரதீஸ்

0 கருத்துக்கள்:

Post a Comment