இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Thursday, May 31, 2012

2012 மாவட்ட மட்ட போட்டிகளில் சாதனை படைத்தது உருத்திரபுரம் மகாவித்தியாலையம்

0 கருத்துக்கள்
2012ம் ஆண்டு மாவட்ட மட்ட போட்டிகளில் சாதனை படைத்தது உருத்திரபுரம் மகா வித்தியாலயம்

2012ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடைகள,பெரு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டிகளில் உருத்திரபுரம் மகா வித்தியாலயம் எந்த ஆண்டிலும் எந்த பாடசாலையும் நிகழ்த்தியிராத சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட உருத்திரபுரம் மகா வித்தியாலயம் குறைந்தளவு மாணவர்களையும் குறைந்தளவு வளங்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் பாடசாலையின் வளர்ச்சி என்கின்ற ஓரே நோக்கமாக கொண்டு செயற்ப்பட்டதன் காரணமாக இன்று இப் பெருவெற்றிக்கு உருத்திரபுரம் மகா வித்தியாலயம் உரித்துடையதானது.

அதாவது நடந்து முடிந்த மாவட்ட மட்ட போட்டிகளில்

பெரு விளையாட்டுகளில்
1. 19 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்ட ஆண்கள் அணி 1ம் இடம்
2. உதைபந்தாட்ட பெண்கள் அணி 2ம் இடம்
3. 15 வயதிற்கு உட்பட்ட கபடி பெண்கள் அணி 1ம் இடம்
4. 15 வயதிற்கு உட்பட்ட சதுரங்க பெண்கள் அணி 3ம் இடம்
5. 15 வயதிற்கு உட்பட்ட கரப்பந்தாட்ட பெண்கள் அணி 1ம் இடம்


தடகள போட்டிகளில்
1. செல்வி ஸ்ரீ.லினோயிதா – குண்டுரூபவ் தட்டு – 1ம் இடம்.
2. செல்வி இ.சங்கீர்த்தனா – உயரம் பாய்தல் 3ம் இடம்
3. 15 வயதிற்கு உட்பட்ட அஞ்சல் பெண்கள் அணி 2ம் இடம்

மேற்குறிப்பிட்ட போட்டியாளர்கள் அனைவரும் அடுத்த மாதம் மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வெற்றி குறித்து பாடசாலை முதல்வர் திருமதி இதயசிவதாஸ் கூறுகையில்
முதல்வர் திருமதி மீ.இதயசிவதாஸ்

“இப்போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுனையாக இருந்த ஆசிரியர்கள்ரூபவ் பழைய மாணவர்கள்ரூபவ் பெற்றோர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பெரு வெற்றியையிட்டு நானும் பாடசாலை சமூகமும் பெரு மகிழ்வடைகின்றோம். எனினும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டிகளில் பங்குபெறும் இவ் வீரர்கள்ரூபவ் அணிகள் சீருடைரூபவ் காலணிகள் இல்லாது மாகாண மட்ட போட்டிகளில் பங்குபெற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இவ்வீரர்கள்; மாகாண மட்ட போட்டிகளில் பங்குபெறுவது குறித்து ஆலோசித்து வருகின்றோம். ஆகவே இம் மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு பாடசாலையின் பழைய மாணவர்கள்ரூபவ் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் இத் தேவைகளை பூர்த்தி செய்வார்களாயின் எமது கிராமத்தை பிரதிநித்துவப்படுத்தி வட மாகாண போட்டிகளில் இவ் வீரர்கள் பங்கு பெற ஏதுவாக அமையும்.”

இப் போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்கள்ரூபவ் உறுதுனையாக இருந்த அதிபர்ரூபவ் உடற்பயிற்சி ஆசிரியர் திரு.ரகுமார்ரூபவ் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது வலையமைப்பு சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர் - 0777403064


புகைப்படங்கள்
15 tajpw;F cl;gl;l  fug;ge;jhl;l ngz;fs; mzp

cijge;jhl;l ngz;fs; mzp

15 tajpw;F cl;gl;l  mQ;ry; ngz;fs; mzp

15 tajpw;F cl;gl;l  fgb ngz;fs; mzp

15 tajpw;F cl;gl;l  rJuq;f ngz;fs; mzp
15 tajpw;F cl;gl;l  rJuq;f ngz;fs; mzp
v nry;tp =.ypNdhapjh Fz;L> jl;L 1k; ,lk;.
v nry;tp ,.rq;fPu;j;jdh cauk; gha;jy; 3k; ,lk;

cUj;jpuGuj;jpy; ,Ue;J jPrd;

0 கருத்துக்கள்:

Post a Comment