இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Thursday, October 7, 2010

உருத்திரபுரம் ம.வி இல்லங்கள்

0 கருத்துக்கள்
உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டிகளில் 3 இல்லங்கள் காணப்படுகின்றன
1)சேரன்-சிவப்பு
2)சோழன்-மஞ்சள்
3)பாண்டியன்-பச்சை

சோழன் இல்லம்
பாண்டியன் இல்லம்
இல்ல விளையாட்டுப்போட்டிகளில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக...அல்லது விளையாட்டுப் போட்டி பற்றிய பசுமையான நினைவுகளை அனுப்ப வேண்டிய முகவரி duruthirapuram@gmail.com.

புகைப்படங்களை அனுப்பிய பிரதீசுக்கு எமது நன்றிகள்

0 கருத்துக்கள்:

Post a Comment