இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Friday, November 19, 2010

உழவர் ஒன்றிய விளையாட்டுகழக நிர்வாக உறுப்பினர்கள்

1 கருத்துக்கள்
03-11-2010 அன்று உழவர் ஒன்றிய விளையாட்டுக்கழக நிர்வாக தெரிவு கூட்டம் நடைபெற்றுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் வருமாறு
தலைவர் - பா. விமலேந்திரன்
உ .ப தலைவர் - ஜெயந்தன்
செயலாளர் - வை . கோகுலன்
உ .ப செயலாளர் -  க.கிரிஷங்கர்
பொருளாளர் - தி .தில்லைராஜ்
மைதான பொறுப்பு - தி தயானந்தன் , நா .விஜேந்திரன்
விளையாட்டுக் குழு - க. விமலேஸ்வரன் , க. லகுலேஸ்
நிர்வாக உறுப்பினர்கள் - எஸ் .திலக்சன் ஸ்ரீ .சுதாகர் , எஸ் .ரசன்,ஜீவாதரன் ,நகுலசுரேஸ்,ரவிச்சந்திரன் ,பு .நவீனன்
கழக போசகர்கள் :-தர்மரட்ணம் ,விக்னேஸ்வரன் .

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உழவர் ஒன்றிய விளையாட்டு மைதானம்
 தகவல் :- உருத்திரபுரத்தில் இருந்து க.மயூரன்

தகவலை வழங்கியமைக்கு மிக்க நன்றி மயூரன். இன்னமும் செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


வலைப்பதிவு ஆசிரியர்
மா.குருபரன்

1 கருத்துக்கள்:

Post a Comment