இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

02 February 2011

சிவநகர் அ.த.க பாடசாலை

0 கருத்துக்கள்
சிதைந்து கிடைக்கும் முதலாம் தர சிறுவர்களுக்கான பகுதி

சிவநகர் பாடசாலையானது சிவநகர் பிரதேசத்தின் ஆரம்ப கல்வியில் மிக முக்கிய பங்குவகித்துவரும் ஒரு பாடசாலையாகும். அதன் வளங்கள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் பாடசாலையாகும். அலுவலகம் களஞ்சியம் எல்லாம் ஒரே அறையிலையே இயங்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் முமையான கட்டிடமாக ஒன்றையே இந்த பாடசாலை கொண்டுள்ளது. முழுமையாக்கப்படாத ஒரு கட்டிடமும் பாதி கூரை அற்ற ஒரு கொட்டகையிலுமே இன்று கல்வி தொடர்ந்தவண்ணம் உள்ளது. பாடசாலையில் அக்கறையுள்ள பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பிரசேவாசிகள் நேரடியாக பாடசாலையுடன் தொடர்பு கொண்டு நிலமையை அறிந்து கொள்ளலாம்

தொடர்புகளிற்கு
அதிபர் : திரு.ராஜரட்ணம்
தொலைபேசி : +94 (0) 213208231

சிதைந்து கிடைக்கும் முதலாம் தர சிறுவர்களுக்கான பகுதி

வகுப்பறையின் நிலையொன்று

துயரம் மறைக்கும் புன்னகை
துயரம் மறைக்கும் புன்னகை

பாடசாலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்

பாடசாலை அலுவலகம் (களஞ்சியமும் இது தான்)
பாடசாலை அலுவலகம் (களஞ்சியமும் இது தான்)

தமது இருக்கைகளை சரி செய்யும் சிறுவர்கள்

வகுப்பறையொன்றின் ஒரு பகுதி

வகுப்பறை

வகுப்பறை
புகைப்படம் மற்றும் தகவல்கள்
உருத்திரபுரத்தில் இருந்து : மா.குருபரன்

0 கருத்துக்கள்:

Post a Comment