இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Friday, June 3, 2011

கிளிநொச்சி மாவட்ட லீக் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

0 கருத்துக்கள்

கிளிநொச்சி மாவட்ட லீக் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி


உழவர் ஒன்றியம் விளையாட்டுக் கழக வீரர்கள்

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக விளையாட்டு வீரர்கள்

கிளிநொச்சி மாவட்ட பதிவு செய்யப்பட்டவிளையாட்டுக் கழகங்களுக்கு   இடையிலான சுற்றுப் போட்டி எதிர் வரும்04/06/2011 ம் திகதி ஆரம்பமாக உள்ளது.இடப்பெயர்வின் பின்னர் நடைபெரும் பிரதான சுற்றுப் போட்டி இதுவாகும்.இச் சுற்றுப் போட்டியில் எமது கிராமத்தை சேர்ந்த ,சந்திரஉதயா.வி.,உருத்திரபுரம்.வி.,உழவர்ஒன்றியம்.வி.க ஆகிய பிரதான விளையாட்டுக் கழகங்கங்கள் இளம் வீரர்களுடன் களம்இறங்க இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இச் சுற்றுப் போட்டியில் எமது கிராமத்தை சேர்ந்த கழகம் ஒன்று வெற்றி பெற்று வெற்றிக் கேடையத்தை சுவீகரிக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். 
மேலதிக தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்
தகவல்: உருத்திரபுரத்தில் இருந்து பிரதீஸ்

0 கருத்துக்கள்:

Post a Comment