இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.
புகைப்படங்கள் உருத்திரபுரத்திலிருந்து குணா.
 |
புழுதியில் இருந்து கல்வி கற்கும் எமது உருத்திரபுர செல்வங்கள் |
 |
எமக்கு வலிக்கிறது... நாமும் மற்றய மாவட்ட மாணவர்களுகடன் போட்டியட தான் போகிறோம்..எம்மால் முடியும்... எமது செல்வங்களின் இன்றைய நிலை. |
|
 |
இருந்து படிப்பதற்கு கூட வசதியில்லாத நிலையில்.... |
 |
பிள்ளைகளுடன் இன்றைய அதிபர் மீனா ரீச்சர் |
 |
பிரதான மண்டபம். |
இன்யை பாடசாலையின் நிலையை பாருங்கள். நாம் கற்ற பாடசாலை.. எம்மை உருவாக்கிய பாடசாலை.... கிளிநொச்சி மாவட்டத்திற்கே முதற்கொடுப்பனையாகிய எமது பாடசாலையின் நிலையை பாருங்கள். எமது பாடசாலையை முந்தயதைவிடவும் வளர்ச்சியுடைய பாடசாலையாக நாம் நினைத்தால் மாற்றலாம் . பாடசாலைக்கு...பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்ய விரும்புகிறவர்கள் பாடசாலையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இல்லை
duruthirapuram@gmail.com என்ற இந்த மின்னஞ்சலினூடாக தொடர்புகொண்டால் நாம் தொடர்பேற்படுத்தி தருவோம்
புகைப்படங்களை அனுப்பிய குணா அவர்களுக்கு எமது நன்றிகள்.
நன்றி.
onrinaivoom , meendum kaddi ealuppuvoom em pallijai
em maanavach selvankalin ethirkaalaththil olzi ettuvoom
M.K.Goby
உங்களுடைய வருகைக்கும் அன்புக்கும் நன்றி