இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Thursday, October 14, 2010

பற்றிமா பாடசாலை முதல்வரின் வேண்டுகோள்

1 கருத்துக்கள்
கிளி புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலையின் தற்போதைய அதிபரும் ஆதரவற்ற பிள்ளைகளை பராமரிக்கும் பற்றிமா கன்னியர் திருக்குடும்பத்தின் முதல்வருமான அருட்சகோதரி அன்டனிற்றா மார்க் அவர்களுடைய வேண்டுகோள் பத்திரத்தை மீண்டும் இங்கு பிரசுரிக்கிறோம்.
விரும்புபவர்கள் அதிபருடன் நேரடியாகவோ அல்லது duruthirapuram@gmail.com என்ற எமது மின்னஞ்சலினூடாகவோதொடர்பு கொள்ளலாம்.

படத்தை பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்

1 கருத்துக்கள்:

Post a Comment